Irandanthati with a translation
இரண்டந்தாதி
பூமாலை
தாங்கிய மணிவண்ண பெருமான்
திருமறை
களையுமன் பால் பெற்றான்
என்
தாயாய மைந்தத்தான் தோன்றியே
அவளே
தேன் பாலூட்டி னாளெனக்கே
எனக்கே
அருட்கடலாழ மானதே வென்று
பூண்டு
தாங்கினாள் என்னை பொற்கையால்
வேற்றொரு
கையில் கொண்டாள் நன்மலர்
அதுவே
யந்த செந்தாமரை பூ
Two lined anthati1
Oh! Dark hued lord who bears a flower garland
Who out of boundless love bore the Vedas
The self-manifested one who emerged as my mother
She fed me honeyed milk
Since the ocean of grace is too deep for me
She pounced and carried me with her golden hand
In the other hand she holds a beautiful flower
Which is but that red lotus flower
Notes
1. 1 - A poem where the first word of each stanza is the
same as the terminal one of the previous one – applies cyclically to the last
and first stanzas as well; this is lost on translation
Comments
Post a Comment